Sunday, June 25, 2017

2017 SLFS முழுமையான பொது அறிவு வினாப்பத்திரம் உத்தேச விடைகளுடன்

1.       இலங்கையின் கல்வியறிவு வீதம்? 93.2
2.       இலங்கையில் ease of doing business என்ற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைச்சு ? நிதி அமைச்சு
3.       இலங்கைக்கு அதிகூடிய வெளிநாட்டுப்பணம் 7,241.5 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்த ஆண்டு? 2016
4.       தென்அமெரிக்காவில் இலங்கை தூதரக்கத்தை கொண்ட நாடு? பிரேசில்
5.       ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்பினராக இணைந்த ஆண்டு?1955
6.       இலங்கையின் கட்டாயக்கல்வி வயதெல்லை ? 5-16
7.       2016 இல் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை? 2 மில்லியனை விட அதிகம் 
8.       இலங்கையில் தேர்தலில் நேரடியாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை? 196
9.       இலங்கையில் நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் அதி  உயர் விருது? ஸ்ரீலங்காபிமான்ய
10.   இலங்கை குறைந்த சனத்தொகை கொண்ட மாவட்டம்? முல்லைத்தீவு
11.   இலங்கையின் கீழைத்தேய கட்டிட,கைப்பணி கலைகளை மேற்குலகுக்கு கொண்டு சென்ற சிரேஸ்ட நுண்கலை விற்பன்னர்?கலாநிதி ஆனந்த குமாரசாமி
12.   இலங்கைக்கு புகையிலையை அறிமுகம் செய்தவர்கள்? ஒல்லாந்தர்கள்
13.   கொழும்பு துறைமுக நகர் காரணமாக இலங்கையில் அதிகரிக்கவுள்ள நிலப்பரப்பு? 2.33km2
14.   இலங்கையின் ஆதிவாசிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டவர்?நந்ததேவ விஜய சேகர 
15.   பின்வருவனவற்றில் பொருத்தமற்றது: சண்முகநாத ன் : வரலாறு
16.   வாசனைத்திரவியங்களின் அரசன் என அழைக்கப்படுவது? மிளகு 
17.   இலங்கையில் தொல்பொருள் அடையாலங்கள் காணப்படும் இடங்கள்? (150000?,200000?,250000?...ற்கு மேல் )
18.   GSP+ வரிசலுகை தொடர்பில் பிழையான கூற்று?2014 இல் நீக்கப்பட்டது
19.   இலங்கையில் இல்மனைட் அதிகம் காணப்படும் இடம்?புல்மோட்டை
20.   இலங்கையின் தேசிய இரத்தினக்கல் ? நீலக்கல்
21.   இலங்கையின் தற்போதைய தொழிலின்மை வீதம்?4.4
22.   தேசிய மகிழ்ச்சி சுட்டியை அளவிடும் நாடு?பூட்டான்
23.   Without peace, all other dreams vanish and are reduced to ashes” என்ற கூற்றுக்கு உரியவர்? ஜவர்ஹலால் நேரு
24.   ஐநா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்? டோக்கியோ 
25.   புவி வெப்பமடைதலை தடுக்க எடுக்க கூடிய நீண்டகால நடவடிக்கை?தொழில்நுட்ப அபிவிருத்தியை கட்டுப்படுத்தல்
26.   ஐநாவின் 2030 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்,குறிக்கோள்கள் ?17,169
27.   2030 இல் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு 90 ஆக அமையும் என எதிர்பாக்கப்படும் நாடு? தென்கொரியா
28.   மனிதனின் சராசரி இதய துடிப்பு?72
29.   look east policy ஐ கொண்டுள்ள நாடு?இந்தியா
30.   நவீன விஞ்ஞானத்தின் தந்தை?கலிலியோ கலிலி
31.   பொருளாதார விசைக்கும் சமயத்திற்கும் தொடர்பு உள்ளதாக கூறிய பொருளியலாளர்? மக்ஸ் வெபர்
32.   அண்மையில் ஒரு பிள்ளைக் கொள்கையை தளர்த்திய நாடு? சீனா
33.   21ம் நூற்றாண்டின் பொருத்தமில்லாத கருத்து? ஒவ்வொரு நாடும் அந்நிய சக்திகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை
34.   நானோ செய்மதியின் பயன்? பணச்செலவில் குறைந்தது
35.   இனவெறிக்கொள்கை ? நாசிசம்
36.   இரு கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள நகரம்?இஸ்தான்புல்
37.   உலகில் இராணுவம் இல்லாத நாடு?ஐஸ்லாந்து
38.   மனித அபிவிருத்தி சுட்டிக்கு பொறுப்பான நிறுவனம்?UNDP
39.   இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர்? ரவீந்திர நாத் தாகூர்
40.   நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது? ஐநா சபை
41.   2008 இல் மதச்சார்பற்ற  நாடாக மாறியது?நேபாளம்
42.   discovery of India என்ற நூலின் ஆசிரியர்?  ஜவர்ஹலால் நேரு
43.   கட்டார் மீது தடை விதித்துள்ள நாடுகள்? சவூதி அரேபியா,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,பக்ரேன் ,லிபியா,எகிப்து,எமன்
44.   www அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?1990
45.   ஐக்கிய நாடுகள் சபை எனற பெயரை சூட்டியவர்? பிராங்க்ளின்  ரூஸ்வெல்ட்
46.   80 மில்லியனுக்கு மேல் உல்லாசபயணிகள் வருகை தரும் நாடு?பிரான்ஸ்
47.   மரதன் ஓட்டப்போட்டியின் தூரம்?26.2 மைல்கள்
48.   சர்வதேச சட்டத்தின் தந்தை? ஹிகோ குரோடியஸ்
49.   உலகின் ஆழமான சமுத்திரம்?பசுபிக் சமுத்திரம்
50.   Ransomware எனப்படுவது? கணனி வைரஸ்  


குறிப்பு


v வினா இலக்கம் 6 இல்    5-14 விடையாக இருந்தா?
v வினா இலக்கம் 13 இல்  2.2km2 விடையாக இருந்தா?
v வினா இலக்கங்கள் 14,15,16,17,25,33,34 என்பவற்றை தவிர ஏனைய விடைகள் உறுதி  செய்யப்பட்டவை.

v இதில் எதாவது பிழைகள் இருப்பின் கருத்தில் குறிப்பிடவும்
















No comments:

Post a Comment